malaysiaindru.my
சபா ஆர்சிஐ விசாரணை: “அன்றையக் கண்டுபிடிப்புகள்” என்ன என்பதை நஜிப் விளக்குவாரா?
-செனட்டர் எஸ். இராமகிருஷ்ணன், ஆகஸ்ட் 28, 2012. 2007 ஆம் ஆண்டில், சபா சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் குறித்த நிலவரத்தை ஆராய நாடாளுமன்ற குழு ஒன்று நியமிக்கப்பட்டது. அதற்கு நமது தற்போதைய பிரதமர் நஜிப்…