malaysiaindru.my
ஹுடுட் சட்டத்துக்காக அரசமைப்புச் சட்டத்தை பாஸ் திருத்தும் என சொல்லவில்லை என்கிறார் மாட் சாபு
புத்ராஜெயாவை பக்காத்தான் ராக்யாட் கைப்பற்றுமானால் ஹுடுட்டை அமலாக்க கூட்டரசு அரசமைப்பை தமது கட்சி திருத்தும் எனத் தாம் சொன்னதாக வெளியாகியுள்ள செய்தியை பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு மறுத்துள்ளார்.…