malaysiaindru.my
பினாங்கு கட்சித்தாவல் தடுப்புச் சட்டம் கொண்டுவருவது அன்வாருக்கு சம்மதமே
பினாங்கு அரசு, சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சித்தாவுவதைத் தடுக்கச் சட்டம் கொண்டுவர எண்ணியிருப்பதில் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு ஆட்சேபணை இல்லை. சட்டமன்றத்தின் நவம்பர் மாதக் கூட்டத்தி…