malaysiaindru.my
114ஏ பிரிவு மீதான கருத்துக்காக பிஎன் மூவர் கண்டிக்கப்படலாம்
1950ம் ஆண்டுக்கான ஆதாரச் சட்டத்தின் 114ஏ பிரிவை வெளிப்படையாக எதிர்த்ததற்காக மூன்று முக்கிய பிஎன் தலைவர்கள் கண்டிக்கப்பட வேண்டும் என்ற யோசனையை அமைச்சரவை ஏற்றுக் கொண்டுள்ளது. உயர் கல்வித் துணை அமைச்ச…