malaysiaindru.my
லிம் குவான் எங்: பெர்க்காசா என் படத்தை எரித்ததை என்னவென்று சொல்வது ?
மெர்தேக்கா தினத்துக்கு முந்திய நாளன்று நிகழ்ந்த கொண்டாட்டங்களின் போது பிரதமர் நஜிவ் அப்துல் ரசாக்கின் படத்தை சில தனிநபர்கள் மிதித்ததை டிஏபி கண்டிக்கிறது. அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. என்றாலும் தமது அல…