malaysiaindru.my
பெர்க்காசா: ஹுடுட் மீதான பாஸ்-டிஏபி பிணக்கு வெறும் ” நாடகம் “
ஹுடுட் சட்டம் மீதான பாஸ்-டிஎபி பிணக்கு வெறும் நாடகம், அந்த இஸ்லாமியக் கட்சிக்கு மலாய் ஆதரவை அதிகரிப்பதே அதன் நோக்கம் எனப் பெர்க்காசா கூறுகிறது. பாஸ் கட்சிக்கு மலாய்க்காரர்கள் தொடர்ந்து ஆதரவு அளிப்ப…