malaysiaindru.my
பிரதமர் படத்தை மிதித்ததற்காக இளம் வயதுப் பெண் மன்னிப்பு கேட்டார்
இளம் வயதுப் பெண் ஒருவர் பிரதமருடைய படத்தை மிதித்ததற்காக கைது செய்யப்பட்டு போலீஸ் தடுப்புக் காவலில் 15 மணி நேரத்துக்கு மேல் இருந்த பின்னர் அதற்காகப் பொது மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளார்.…