malaysiaindru.my
நசாருதின் விலக்கப்படுவார் என உத்துசான் ஆரூடம்
வரும் ஞாயிற்றுக் கிழமை பாஸ் கட்சியின் syura மன்றமும் மத்தியக் குழுவும் கூடும் போது அந்தக் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் நசாருதின் மாட் ஈசா நீக்கப்படுவார் என உத்துசான் மலேசியா ஆரூடம் கூறியுள்ளது.…