malaysiaindru.my
சுஹாக்காம்: புதிய மசோதாக்களை வரையும் போது எங்களுடன் கலந்தாய்வு செய்வதில்லை
அமைதியாக ஒன்று கூடும் மசோதா தொடர்பில் சுஹாக்காம் எனப்படும் மலேசிய மனித உரிமை ஆணையத்துடன் முழுமையாக கலந்தாய்வு செய்யப்படவில்லை. கடந்த ஆண்டு அந்த மசோதாவை சுஹாக்காம் குறை கூறியதைத் தொடர்ந்து அரசாங்கம்…