malaysiaindru.my
பினாங்கு அம்னோ தலைவர்: 13வது பொதுத் தேர்தல் இவ்வாண்டு இல்லை
13வது பொதுத் தேர்தல் இந்த ஆண்டு நிகழாது என பினாங்கு அம்னோ தலைவர் ஒருவர் உறுதியாக நம்புகிறார். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அம்னோ மீது அக்கறையும் பரிவும் கொண்டிருப்பதால் தமது முழுத் தவணைக் காலத்தையும…