malaysiaindru.my
ஈராக் துணை அதிபர் தாரிக்குக்கு மரண தண்டனை அறிவிப்பு
பாக்தாத்: ஈராக் துணை அதிபர் தாரிக் அல் ஹாஷ்மி, 45 பேரை கொன்றது தொடர்பான வழக்கில், அந்நாட்டு நீதிமன்றம், அவருக்கு மரண தண்டனை அறிவித்துள்ளது ஈராக்கில் சதாம் உசேன் ஆட்சி வீழ்த்தப்பட்ட பின், அமெரிக்காவ…