malaysiaindru.my
த ஸ்டார் நாளேடு இஸ்லாத்திற்கு எதிரானது என்கின்றனர் “இஸ்லாம் காவலர்கள்”
பெர்க்காசா த ஸ்டார் ஆங்கில மொழி நாளேட்டை இஸ்லாத்திற்கு பகைவன் எனக் கண்டித்துள்ளது. ரமதான் மாத உணவு வகைகள் பற்றிய அதன் சிறப்பு வெளியீட்டில் தவறுதலாக பன்றி இறைச்சி உணவு பற்றிய ஒரு கட்டுரை இடம் பெற்று…