malaysiaindru.my
‘பக்காத்தான் தலைவர்கள் அவமதிக்கப்பட்ட, தாக்கப்பட்ட சம்பவங்களையும் போலீஸ் புலனாய்வு செய்கிறது’
பக்காத்தான் தலைவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட 10 தாக்குதல் சம்பவங்களையும் அவர்களது படங்கள் மீது நடத்தப்பட்ட அவமரியாதையான நடவடிக்கைகளையும் 2009ம் ஆண்டுக்குப் பின்னர் போலீஸ் புலனாய்வு செய்துள்ளது. இவ்வா…