malaysiaindru.my
தூதர் கொலை: ஏவுகணைகளுடன் லிபியாவுக்கு விரைந்தது அமெரிக்க போர்க்கப்பல்
வாஷிங்டன்: லிபியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தி அந்நாட்டுக்கான அமெரிக்க தூதர் உள்பட 4 பேர் பலியானதையடுத்து 2 போர்கப்பல்களை லிபியாவுக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது. இஸ்லாம் மதத்த…