malaysiaindru.my
அரசியல் அச்சுறுத்தல்- பிஎன் மிகவும் அளவு மீறிப் போகிறது, சார்லஸ் சண்டியாகோ
ஆளும் அரசியல்வாதிகளுடைய வாய்களிலிருந்து வெளியாகும் அபத்தங்கள் எனக்குப் பழகிப் போய் விட்டன. காரணம் அதே தலைவர்கள் மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியாகச் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். உள்துறை அமைச்சர் ஹிஷாம…