malaysiaindru.my
கேலி செய்தவரை அடித்து, உதைத்து; மோட்டார் வண்டிக்கு தீ வைத்த பெண்
அலாகாபாத்: தன்னை அடிக்கடி, கேலி, கிண்டல் செய்த அண்டை வீட்டு வாலிபரை, பலர் முன்னிலையில் அடித்ததோடு, அவரின் மோட்டார் சைக்கிளையும் தீ வைத்துக் கொளுத்தினார் இளம்பெண். இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு…