malaysiaindru.my
‘நஜிப் கால கட்டத்தில் ஜமீன்தார்கள் (warlords) இல்லை’
அம்னோவில் இப்போது ஜமீன்தார்கள் (warlords) இல்லை என அம்னோ உச்ச மன்ற உறுப்பினரான ஹம்சா ஜைனுடின் கூறியிருக்கிறார். அந்த ஜமீன்தார்கள் கடந்த கால அம்னோ வரலாற்றில் ஒரு பகுதியாகவே மட்டும் கருதப்படுகின்றனர்…