malaysiaindru.my
என்எப்சிக்கு அரசு நிதி வழங்கப்பட்ட விதத்தை பிஏசி ஆராயும்
நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழு(பிஏசி) அடுத்த வாரம் அதன் கூட்டத்தில் தேசிய ஃபீட்லோட் கார்ப்பரேசனு(என்எப்சி)க்கு அரசாங்க நிதி வழங்கப்பட்ட விதத்தை ஆராயும். “அரசாங்க நிதி எப்படி என்எப்சிக்கு மாற்றிவிடப…