malaysiaindru.my
டிவி3: “லிம் பழித்துக் கூறியது ஆஸ்திரேலியாவில் அல்ல. சிங்கப்பூரில்”
ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கழக வானொலி நிலையம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஜோகூரைத் தாம் பழித்துக் கூறியதாக சொல்லப்படுவதை பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் மறுத்துள்ள வேளையில் அந்த டிஏபி தலைமைச் செய…