malaysiaindru.my
கூட்டரசுக் கடன் 502.4 பில்லியன் ரிங்கிட்டை எட்டுகின்றது
கூட்டரசு அரசாங்கக் கடன்கள் இவ்வாண்டு 502.4 பில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளது. இந்த அளவு முந்திய ஆண்டை விட 10.1 விழுக்காடு கூடுதலாகும். அந்த 502.4 பில்லியன் ரிங்கிட் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில…