malaysiaindru.my
ஸாக்கி: நல்ல நீதிபதிகள் கிடைப்பது எளிதல்ல
ஸாக்கி அஸ்மி, தலைமை நீதிபதியாக இருந்த மூன்றாண்டுக்காலத்தில், வழக்குரைஞர்களில் அறுவரைத் தேர்ந்தெடுத்து நீதிபதிகளாக்கினார். இது ஒரு பெரிய எண்ணிக்கைதான் என்றும் கூறுகிறார் ஸாக்கி. சாதாரணமாக, வழக்குரைஞ…