malaysiaindru.my
கோ: பினாங்கில் ஒன்றும் இல்லாதிருக்கும் நிலையை உடைத்தெறிய வேண்டும்
கெராக்கான் தலைவர் கோ சூ கூன், பினாங்கில் கடந்த பொதுத் தேர்தலில் ஒரு இடத்தைக்கூட வெல்ல முடியாதபடி முற்றாக துடைத்தொழிக்கப்பட்ட களங்கத்தைத் துடைக்கக் கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் ஒன்றுசேர வேண்டும்…