malaysiaindru.my
சிலாங்கூர் இருக்கட்டும், முதலில் இயற்கை வள பேரழிவிலிருந்து பகாங்கை காப்பாற்றுங்கள்
சிலாங்கூர் மாநிலத்தின் மீது பரிவும் கருணையும் காட்டுவது இருக்கட்டும். முதலில், பகாங் மாநிலத்தை இயற்கை வள பேரழிவிலிருந்து காப்பாற்றுங்கள் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சேவியர் ஜெயக்க…