malaysiaindru.my
இந்திய மத்திய அரசை எதிர்த்து தொடர்ந்து போராடுவேன்: மம்தா
புதுடில்லி: திரிணாமுல் காங். எப்போதும் மக்கள் பிரச்னைக்காக போராடும் என மம்தா தெரிவித்துள்ளார். சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை கண்டித்து டில்லி ஜந்தர்மந்தரில் திரிணாமுல் காங். எம்.பி.க…