malaysiaindru.my
சுபாங் ஜெயா எம்பயர் கேலரி கடைத் தொகுதியில் வெடிப்புச் சம்பவம்
சுபாங் ஜெயாவில் உள்ள எம்பயர் கேலரி கடைத் தொகுதியில் இன்று காலை நிகழ்ந்த வெடிப்புச் சம்பவத்தில் அந்தக் கட்டிடத்தின் மூன்று தளங்கள் சேதமடைந்தன. நால்வர் காயமடைந்தனர். யாரும் கொல்லப்பட்டதாக இது வரை தகவ…