malaysiaindru.my
பாலசந்திரன்: வாழத்துடிக்கிறேன், என்னை மீண்டும் குற்றவாளியாக்காதீர்!
என் பெயர் பாலசந்திரன் வயது 44. தைப்பிங் நகரில் விவசாயம் செய்து வருகிறேன். 11 ஆண்டுகள் போதை பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறை தண்டனை அனுபவித்து, கடந்த 2009-ஆம் ஆண்டு விடுதலையானேன். விடுதலையான நா…