malaysiaindru.my
தடையை எதிர்த்து வழக்காடுவதற்கு பெர்சே-க்கு அனுமதி கிடைத்தது
பெர்சே 2.0 என அழைக்கப்படும் தேர்தல் சீர்திருத்த இயக்கத்துக்கு உள்துறை அமைச்சு விதித்த தடையை எதிர்த்து அந்த அமைப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க முடியும். பல அரசு சாரா அமைப்புக்களின் கூட்டணியான ப…