malaysiaindru.my
நஜிப்: கார் விலைகள் மீது அரசாங்கம் நீண்ட காலத் திட்டத்தை வகுக்கிறது
கார் வங்கும் போது சிறந்த தேர்வுகளை மலேசியர்கள் நாடுவதைத் தாம் அறிந்திருப்பதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார். அதனைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் அந்த விவகாரத்தை ஆய்வு செய்வதாக அவர் சொன்னார்.…