malaysiaindru.my
பெர்சே தலைவர்கள் விமான நிலையங்களில் அச்சுறுத்தப்படுகின்றனர்
கடந்த மாதத்திலிருந்து குறைந்தது மூன்று பெர்சே குழு உறுப்பினர்கள் அனைத்துலகப் பயணங்களுக்காக விமானத்தில் ஏறுவதற்கு முன்னர் சிறிது நேரத்துக்குத் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கள் பயணத்தைத் தொடருவதற…