malaysiaindru.my
ரஷ்ய பெண்கள் மனதில் குடியிருக்கும் விளாடிமிர் புதின்!
மாஸ்கோ: ரஷ்யாவின் அதிபராக இருக்கும் புதினின் மீது அந்நாட்டு பெண்களுக்கு அப்படி ஒரு மோகமாம்! லெவாடா என்ற நிறுவனம் அண்மையில் ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது. ரஷ்யா நாடு முழுவதும் மொத்தம் 2 ஆயிரம் பெண…