malaysiaindru.my
‘சுஹாக்காம் அறிக்கையை நாடாளுமன்றத்தில் விவாதிக்கவும்’
சுஹாக்காம் எனப்படும் மலேசிய மனித உரிமை ஆணையம் வழங்கும் ஆண்டறிக்கையை நாடாளுமன்றத்தில் விவாதிக்குமாறு அரசங்கத்துக்கு சமூக அமைப்புக்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றன. கடந்த 12 ஆண்டுகளாக சுஹாக்…