malaysiaindru.my
ஷாரிசாட்: ஃபீட்லோட் மையம் மீதான கணக்கறிக்கையின் குறிப்பு கண்டு நான் வெட்கப்பட வேண்டியதில்லை
முன்னாள் அமைச்சர் ஷாரிசாட் அப்துல் ஜலில், தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை நேசனல் ஃபீட்லோட் மையத்தின் பிரச்னைகளைக் கவனத்துக்குக் கொண்டபோது அது எவ்விதத்திலும் தமக்கு சங்கடத்தை உண்டு பண்ணவில்லை என்றார்.…