malaysiaindru.my
பிரதமர் நஜிப் சோரோஸை நியு யோர்க்கில் சந்தித்தார்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அம்னோ விசுவாசிகளால் முதல் நம்பர் எதிரியாகக் கருதப்படும் கோடீஸ்வரரான ஜார்ஜ் சோரோஸை ஈராண்டுகளுக்குமுன் நியு யோர்க்கில் தனிப்பட்ட முறையில் சந்தித்திருக்கிறார். இந்தக் கமுக…