malaysiaindru.my
சைபுடின்: சோரோஸின் கைப்பாவை அரசு என்ற கருத்தை நிறுவும் தந்திரம் திருப்பித் தாக்கக்கூடும்
கோடீஸ்வரர் சோரோஸ் மலேசியாவில் அவர் ஆட்டு வைப்பதற்கேற்ப ஆடும் ஒரு கைப்பாவை அரசை அமைக்க முயல்கிறார் என்று குற்றம்சாட்டுவது பிஎன்னையே திருப்பித் தாக்கலாம் என்று எச்சரிக்கிறார் உயர்கல்வி துணை அமைச்சர் …