malaysiaindru.my
பிரிட்டன் தமிழர்களுக்கு அந்நாட்டு ஆளுங்கட்சி கொடுத்த அங்கிகாரம்!
லண்டன்: பிரிட்டனின் ஆளுங்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி, தனது கட்சிக்கான துணை கட்சியாக பிரிட்டன் வாழ் தமிழர்களின் ‘பிரிட்டிஷ் தமிழர்கள் கன்சர்வேட்டிவ் கட்சி’க்கு அங்கிகாரம் கொடுத்துள்ளது…