malaysiaindru.my
நஜீப் கூறுகிறார்: சோரோஸ் என்னைச் சந்திக்க விரும்பினார்
சர்ச்சைக்குரிய நாணய வியூகர் ஜோர்ஜ் சோரோஸை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்ததை பிரதமர் நஜிப் இன்று ஒப்புக்கொண்டார். ஆனால், சோரோஸ்தான் அவரை சந்திக்க விரும்பினாராம். அது “ஒரு மரியாதை நிமித்தமா…