malaysiaindru.my
ஊராட்சித் தேர்தல்களை வரவேற்கிறார் அம்னோ துணை அமைச்சர்
பிஎன்னில் உள்ள மற்றவர்களைப்போல் அல்லாது உயர்கல்வி துணை அமைச்சர் சைபுடின் அப்துல்லா, ஊராட்சித் தேர்தலை வரவேற்கிறார், அது ஜனநாயகத்தின் ஒரு முக்கிய கூறு என்கிறார். பினாங்கில் இளைஞர்களும் ஊராட்சி அரசிய…