malaysiaindru.my
பெர்சே இசை நிகழ்ச்சியில் கூட்டம் குறைவுதான் ஆனால், அது மனஉறுதி படைத்த கூட்டம்
நேற்று பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்ற அரங்கில் பெர்சே 2.0-இன் நிதிதிரட்டும் நிகழ்வு ஒன்று நடைபெற்றது. அதில் பெர்சே இயக்கக்குழு உறுப்பினர்கள், இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன் தலைமையில் பாடினார்கள். “…