malaysiaindru.my
வீடமைப்புக்காக வாங்கப்பட்ட நிலம் குறைந்த வாடகைக்கு விடப்பட்டது ஏன்?
1982-இல், கப்பாளா பத்தாஸில் அரச மலேசிய ஆகாயப்படைப் பணியாளர்களுக்கு வீடு கட்டுவதற்காக வாங்கப்பட்ட நிலத்தில் திட்டப்படி ஏன் வீடுகள் கட்டப்படவில்லை என்று பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் வினவியுள…