malaysiaindru.my
குவான் எங்: சிங்கப்பூர் பேச்சு,அது ஒரு தனிப்பட்ட உரையாடல்
அண்மைய சிங்கப்பூர் பயணத்தின்போது ஜோகூர் பற்றித் தரக்குறைவாகப் பேசினார் என்று கூறப்படுவதை பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் ஒத்துக்கொள்ளவுமில்லை, மறுக்கவும் இல்லை.…