malaysiaindru.my
மிண்டானோ தீர்வுக்கு வித்திட்ட மலேசியா, ஈழத் தமிழர் விடுதலைக்கு உதவ வேண்டும்
-கா. ஆறுமுகம், தலைவர், சுவராம் மனித உரிமைக் கழகம், அக்டோபர் 20, 2012. பிலிப்பைன்ஸ் மிண்டானோவிலுள்ள பெரிய முஸ்லிம் போராளிக் குழுவான மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணியும் அந்நாட்டு அரசாங்கமும் சமாதான தி…