malaysiaindru.my
முன்னாள் பணிப்பெண் ஆடம்பர வீடு வாங்க அரசியல் தலைவர் உதவினாரா?
ஒரு முன்னாள் பணிப்பெண் இந்தோனேசியாவில் ரிம100,000 பெறும் ஆடம்பர வீடு வாங்கியுள்ளார். அது எப்படி என்பதை ஓர் அரசியல் உயர் தலைவர்தான் விளக்க வேண்டும் என்கிறது பிகேஆர் தொடர்புள்ள என்ஜிஓ-வான ஜிங்கா 13. …