malaysiaindru.my
பெர்சே செயல்குழு உறுப்பினர் சாபாவுக்குள் நுழைய அனுமதி மறுப்பு
தேர்தல் சீரமைப்புக்காக போராடும் அமைப்பான பெர்சே 2.0-இன் இன்னொரு உயர்நிலை உறுப்பினருக்கும் சாபாவுக்குள் அடியெடுத்து வைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பெர்சே 2.0 இயக்கக்குழு உறுப்பினர் அஹ்மட் ஷுக்ரி அ…