malaysiaindru.my
‘உயர்வான கார் விலை பிரச்னைக்கு கடனைத் திருப்பிச் செலுத்தும் காலத்தை நீட்டிப்பது தீர்வாகாது
கார் கடன்களைத் திருப்பிச் செலுத்தும் காலத்தை நீட்டிப்பது, உயர்வான கார் விலைகள் மக்களுக்கு ஏற்படுத்தியுள்ள சுமையைக் குறைப்பதற்கான தீர்வு அல்ல என பிகேஆர் சொல்கிறது. “கடனைத் திருப்பிச் செலுத்தும…