malaysiaindru.my
‘தேர்தல் சீர்திருத்தம் மீதான பிஎஸ்சி-யை நிரந்தர அமைப்பாக மாற்றுங்கள்’
தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான பிஎஸ்சி என்ற நாடாளுமன்றத் தேர்வுக் குழுவை நிரந்தர அமைப்பாக மாற்றுமாறு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை அரசு சாரா அமைப்பு ஒன்று கேட்டுக் கொண்டுள்ளது. அந்தக் குழு தேர்தல் …