malaysiaindru.my
டிஏபி-இன் தேர்தல் பரப்புரை வாகனம் அறிமுகம்
அடுத்த பொதுத் தேர்தல் போட்டிமிக்கதாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுவதால் எங்கும் ஆவேசமான தேர்தல் பரப்புரையை எதிர்நோக்கலாம்.அதற்கு ஆயத்தமாக டிஏபி தேர்தல் பரப்புரை வாகனம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது…