malaysiaindru.my
கர்பால் சிலாங்கூர் அரசிடம் சொல்கிறார்: பத்துமலை ‘கொண்டோ’ திட்டத்தை இப்போது ரத்துச் செய்யுங்கள்
பத்துமலை ‘கொண்டோ’ (ஆடம்பர அடுக்கு மாடி வீட்டுத் தொகுதி) திட்டம் தொடர்பான சர்ச்சையை விரைவாக முடிவுக்குக் கொண்டு வருமாறு பக்காத்தான் தலைமையிலான சிலாங்கூர் மாநில அரசாங்கத்தை டிஏபி தேசியத் …