malaysiaindru.my
கொங்: அம்னோ இளைஞர்கள் ஒரேயடியாக ஏஇஎஸ்-ஸை நிராகரிக்கவில்லை
போக்குவரத்து அமைச்சர் கொங் சோ ஹா, தானியக்க அமலாக்க முறை(ஏஇஎஸ்) விவகாரத்தில் மாற்றரசுக் கட்சி சொந்த அரசியல் நலனுக்காக மக்களின் உயிர்களைப் பணயம் வைக்கக்கூடாது என்று கூறுகிறார். “பக்காத்தான் சாலைப் ப…