malaysiaindru.my
ஒருவர் மட்டுமே நடிக்கும் தமிழ் படம்!
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருவர் மட்டுமே நடித்து ஒரு படம் தமிழில் வெளிவந்தது. வெளிவந்த வேகத்திலேயே பெட்யெில் சுருண்டது. நடுக் காட்டில் ஒரு சைக்கோவிடம் மாட்டிக் கொள்ளும் ஒரு பெண்ணின் கதைதான் அது…