malaysiaindru.my
நஸ்ரி அரசியலில் ஒரு தொல்லையாக மாறலாம் என்கிறது ஜேஎம்எம்
வழக்கமாக அரசாங்கத்தை ஆதரித்தே பேசும் அமைப்பான ஜாரிங்கான் மலாயு மலேசியா (ஜேஎம்எம்) பிரதமர்துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அசீஸ் அரசியலில் ஒரு தொல்லையாக விளங்கும் சாத்தியம் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.…